புல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு

டெல்லி: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணியில் இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மூலக்கதை