வாலிப முன்னணியின் மாநாடு யாழில் சிறப்புற நடந்தேறியது!

TAMIL CNN  TAMIL CNN
வாலிப முன்னணியின் மாநாடு யாழில் சிறப்புற நடந்தேறியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு முன்னணியின் தலைவர் க.பிருந்தாவன் தலைமையில் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சட்டநாதர் வீதி, நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள – தமிழரசின் தந்தை மூதறிஞர் தந்தை... The post வாலிப முன்னணியின் மாநாடு யாழில் சிறப்புற நடந்தேறியது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை