விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை…

TAMIL CNN  TAMIL CNN
விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை…

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த தை மாதம் 17 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. நேற்று (15/02/2019) வெள்ளிக்கிழமை கல்லூரியின் கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வுகளை அதிபர் திரு.வித்தியராஜன் தலைமை தாங்கினார் , மேலும் பிரதம அதிதி திரு.M.S.அபூல் ஜலீல் (வலய கல்வி பணிப்பாளர்,கல்முனை) K.ஜெயசிறில் (பிரதேச சபை தவிசாளர் ,காரைதீவு)திரு.V.ஜெகதீசன் (பிரதேச செயலாளர்,காரைதீவு) திரு.M.I.அசார்( O.I.C... The post விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை