மாக்கந்துர மதுஸ் வகுத்த ‘கொலை சூழ்ச்சி’ அம்பலம்!

TAMIL CNN  TAMIL CNN
மாக்கந்துர மதுஸ் வகுத்த ‘கொலை சூழ்ச்சி’ அம்பலம்!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. மதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் அரச தேசிய புலனாய்வுத்துறை – டுபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை புலனாய்வு செய்தது. அப்போது கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரான அரசியல் கட்சி ஒன்றின் தலைவர், தேசிய கட்சி ஒன்றில் முக்கிய பதவி... The post மாக்கந்துர மதுஸ் வகுத்த ‘கொலை சூழ்ச்சி’ அம்பலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை