varma - மீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஜான்வி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
varma  மீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஜான்வி!

சென்னை: வர்மா படத்தின் நாயகி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று பெரும் பேரும் புகழும் அடைந்தவர்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தயாரிப்பாளர் போனிகபூரைத் திருமணம் செய்து கொண்ட அவர்

மூலக்கதை