ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் நீடிப்பு

தினகரன்  தினகரன்
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் நீடிப்பு

டெல்லி: பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு மார்ச் 2-ம் தேதி வரை முன்ஜாமின் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.  2-ம் தேதி வரை வதேராவை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

மூலக்கதை