varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
varma updates த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல!

சென்னை: புதிதாக எடுக்கப்படவுள்ள வர்மா படத்தில் த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் அர்ஜூன்ரெட்டி. இப்படத்தினை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். பாலா இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன்

மூலக்கதை