கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி

தினகரன்  தினகரன்
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி

சென்னை: கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து தலைவர்களை சந்தித்து பேச தமிழகம் வந்துள்ளோம், புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு விடப்பட்ட சவால், அதை அரசியலாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை