தமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூட்டுறவு சங்க பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மூலக்கதை