காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி வீரமரணம்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி வீரமரணம்

காஷ்மீர்: காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராணுவ மேஜர்  வீரமரணம் அடைந்தார். எல்லைக்கட்டுப்பாட்டு கோடு ரஜோரியில் குண்டு வெடித்ததில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.

மூலக்கதை