ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி தருவது பற்றி வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை