அரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு

தினகரன்  தினகரன்
அரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு

கார்குடி : அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் உறவினர்கள் பாக். எதிராக முழக்கம் எழுப்பினர்.

மூலக்கதை