நீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை

தினகரன்  தினகரன்
நீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை

அருவங்காடு : நீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார மலைக்கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேத்தி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை