தெற்காசியாவின் நட்சத்திரம் – 1

TAMIL CNN  TAMIL CNN
தெற்காசியாவின் நட்சத்திரம் – 1

இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக  உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா  முதன்மை இடம் வகிக்கிறது. கொந்தளிப்பு மிகுந்த  அரசியல் அலைகளை சிறிய இந்து சமுத்திர தீவான  இலங்கையிலும்  அண்மைக் காலமாக தொடர்ச்சியாக தோற்றுவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடதக்கதாகும். பலம் வாய்ந்த நாடுகள், இந்து... The post தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை