வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா  இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வெனிசூலா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் நிதி நெருக்கடியை சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

மூலக்கதை