தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வு

தினமலர்  தினமலர்
தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னை : தங்கம் விலை இன்று(பிப்., 15) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,173-க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.25,384க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.33,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.10க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை