டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரியவந்துள்ளது. பிரபல டிவி சேனல்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிராந்திய மொழிகளில்

மூலக்கதை