30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..?

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 01, 2019 அன்று மிக விமர்சையாக தாக்கல் செய்துவிட்டது. ஒரு நிதி ஆண்டில் ஐந்து லடசம் ரூபாய் வரை வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வரித் தள்ளுபடி, சுமார் 10 கோடி அமைபு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன், எழை எளிய விவசாயிகளுக்கு மொத்த குடும்பமாக 2 ஹெக்டருக்குக்

மூலக்கதை