உலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதா மேதை Paul Krugman

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதா மேதை Paul Krugman

உலக அளவில் 2008-ல் நடந்த பொருளாதார சரிவு போல ஒரு மிகப் பெரிய பிரச்னை இந்த 2019-ன் முடிவிலோ அல்லது 2020-ம் ஆண்டிலோ ஏற்பட இருக்கிறதாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் கிரக்மன் (Paul Krugman) எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கெளர பேராசிரியராக இருக்கிறார்.

மூலக்கதை