வீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் ஆய்வு

மும்பை : வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்ப்பதற்கு தயார் என்றும் அதற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்தாலும் கவலை இல்லை என்றும் ஊழியர்கள் விரும்புவதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்துகொண்டு வேலை பார்ப்பதால், அவர்களின் மன அழுத்தங்கள் குறைந்து மன உறுதி அதிகரித்து ஊக்கத்துடனும்

மூலக்கதை