இயக்குநர், இணை தயாரிப்பாளரை நான் மிரட்டியதாக வெளியான புகாரில் உண்மையில்லை: நடிகர் கருணாகரன்

தினகரன்  தினகரன்
இயக்குநர், இணை தயாரிப்பாளரை நான் மிரட்டியதாக வெளியான புகாரில் உண்மையில்லை: நடிகர் கருணாகரன்

சென்னை: இயக்குநர், இணை தயாரிப்பாளரை நான் மிரட்டியதாக வெளியான புகாரில் உண்மையில்லை என்று நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். \'பொது நலன் கருதி\' திரைப்படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்துள்ளேன் என்றும், கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை, நான் அப்படி வளரவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை