உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி உறுதி

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி உறுதி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கட்சியினரிடம் ராகுல்காந்தி பேசினார். லக்னோவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடையே ராகுல் காந்தி பேசினார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார். அடிமட்ட தொண்டர்நிலையில் இருந்து தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கும் என்றும் ராகுல் பேசினார்.

மூலக்கதை