'செல்ஃபி வித் சிவக்குமார்'... வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செல்ஃபி வித் சிவக்குமார்... வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா?

சென்னை: நடிகர் சிவக்குமாரின் செல்ஃபி சம்பவத்தை வைத்து வித்தியாசமான மீம்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். நெட்டிசன்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்டவருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக்கொடுத்து சமரசமானார் சிவக்குமார்.

மூலக்கதை