கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

தினகரன்  தினகரன்
கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

சென்னை: கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறி்த்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு பிப்.24ம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இந்த நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி 4-வது முறையாக அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மூலக்கதை