சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழு சார்பில் நாளை மீண்டும் போராட்டம்

தினகரன்  தினகரன்
சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழு சார்பில் நாளை மீண்டும் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழு சார்பில் நாளை மீண்டும் போராட்டம் நடைபெறவுள்ளது. பட்டாசு தொழில் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகளை தளர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

மூலக்கதை