மாதம் 3,000 ரூபாய் அரசு பென்ஷன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடையாது..? உங்களுக்கு உண்டா பாருங்க..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாதம் 3,000 ரூபாய் அரசு பென்ஷன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடையாது..? உங்களுக்கு உண்டா பாருங்க..?

பியுஷ் கோயலின் இடைக்கால பட்ஜெட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் அரசு பென்ஷன் கொடுக்கும் என ஒரு திட்டத்தைச் சொன்னார் இல்லையா..? அந்த திட்டத்தின் பெயர் பிதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram Yogi Maandhan (PMSYM). இந்த திட்டத்தின் கீழ் தான் 60 வயதுக்கு மேலான மூத்த

மூலக்கதை