சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை: வனத்துறை

தினகரன்  தினகரன்
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை: வனத்துறை

சென்னை: சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை கூறியுள்ளது. சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளதாக வனத்துறை கூறியுள்ளது. காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது என்று சின்னத்தம்பி யானையை கும்கியாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வனத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மூலக்கதை