உத்தரபிரதேசம் விருந்தவானில் அக்சய பாத்ரவின் 300 கொடியாவது உணவை பரிமாறினார் மோடி

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேசம் விருந்தவானில் அக்சய பாத்ரவின் 300 கொடியாவது உணவை பரிமாறினார் மோடி

உ.பி: உத்தரபிரதேசம் விருந்தவானில் அக்சய பாத்ரவின் 300 கொடியாவது உணவை மோடி பரிமாறினார். உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் பள்ளி குழந்தைகளுக்கு உணவை பரிமாறினார்.

மூலக்கதை