61st grammy awards: மீண்டும் மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்.. பெருமைப்பட்ட ப்ரியங்கா சோப்ரா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
61st grammy awards: மீண்டும் மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்.. பெருமைப்பட்ட ப்ரியங்கா சோப்ரா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராமி விருது வழங்கும் விழாவில் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில், சிம்பல், ஃபாலுஸ் பஜார் மற்றும் பிலவ்டு ஆகிய இசை ஆல்பங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட லண்டனைச்

மூலக்கதை