சென்னையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தினகரன்  தினகரன்
சென்னையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்சப் புகார் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த சோதனையில் அதிகாரி குணசேகரன் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை