அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் அமமுக மாபெரும் வெற்றியை பெறும்: தங்க தமிழ்ச்செல்வன்

தினகரன்  தினகரன்
அதிமுக  பாஜக கூட்டணி அமைந்தால் அமமுக மாபெரும் வெற்றியை பெறும்: தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் அமமுக மாபெரும் வெற்றியை பெறும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

மூலக்கதை