'நான் அந்த மாதிரி வளரவில்லை'... இயக்குனர் புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் அந்த மாதிரி வளரவில்லை... இயக்குனர் புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கம்!

சென்னை: பொதுநலன் கருதி இயக்குனர் கூறுவது போல் தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். கருணாகரன், சந்தோஷ், அதித் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொதுநலன் கருதி. கந்துவட்டி மாஃபியாக்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியிருந்தார். இப்படத்தின்

மூலக்கதை