வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி த.தே.கூட்டமைப்பிடமே! – அமைச்சர் விஜயகலா!

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி த.தே.கூட்டமைப்பிடமே! – அமைச்சர் விஜயகலா!

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடமே என கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் விளையாட்டு நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில்  கடந்த 9 ஆம் திகதி மாலை கல்லூரி வளாகத்தில்  இடம்பெற்றன. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து உரையாற்றியபோதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறான கருத்தை முன்வைத்தார். கல்வி இராஜாங்க அமைச்சர்... The post வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி த.தே.கூட்டமைப்பிடமே! – அமைச்சர் விஜயகலா! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை