போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றார் ரணில் இது படுகேவலம் என்கிறார் விமல் 

TAMIL CNN  TAMIL CNN
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றார் ரணில் இது படுகேவலம் என்கிறார் விமல் 

“நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் மறைமுகமாக உதவுகின்றார்கள். இது படுகேவலமானது.” – இவ்வாறு சாடினார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்நாட்டில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் ரணில் அரசு உதவிகளை வழங்கி வருகின்றது. இது ஜனாதிபதிக்கும் தெரிந்த விடயம். எனவே, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப்... The post போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றார் ரணில் இது படுகேவலம் என்கிறார் விமல்  appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை