‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்!!

TAMIL CNN  TAMIL CNN
‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்!!

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் ” கால அதிர்வுகள்” நூல் அறிமுக விழா மன்னார் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வரவேற்புரையினை அருட்பணி தமிழ் நேசன் அடிகளாரும் வரவேற்பு நடனத்தினை பரதக்கலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளும் ஆசியுரையினை மும்மதத் தலைவர்களும் வழங்க தலைமையுரையினை திரு நிக்சன் குரூஸ் அவர்களும் நூல் அறிமுகவுரையினை எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா அவர்களும் வழங்கியிருந்தனர். அருட்பணி... The post ‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை