கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யா - விசாகன் திருமணம்: யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யா  விசாகன் திருமணம்: யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா?

சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஏராளமான முக்கியஸ்தர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது.

மூலக்கதை