வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சி உதயம்

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சி உதயம்

> வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (10.02) வவுனியா பண்டாரிக்குளத்தில் இடம்பெற்றது. > > வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக இயங்கிவந்த நிலையிலேயே இன்று அகதேசிய முற்போக்கு கழகம் எனும் கட்சியாக அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது. > இதன் போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்,  வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், கட்சியின் தற்போதைய தலைவருமான... The post வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சி உதயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை