இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக  களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக  களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற தீர்மானத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல கனடா மற்றும் ஜேர்மன் முன்வந்துள்ளது. இந்தத் தகவலை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம்... The post இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக  களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை