3வது டுவென்டி - 20: இந்தியா பவுலிங்

தினமலர்  தினமலர்
3வது டுவென்டி  20: இந்தியா பவுலிங்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டுவென்டி - 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்து உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், இன்று வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

மூலக்கதை