முகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..!

நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அதனால் இ காமர்ஸ் துறையில் அதாவது இணைய வாயிலாக நாட்டின் ஒவ்வொரு மக்களையும் தனது வாடிக்கையாளராக மாற்றும் மிக முக்கியமான வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய இ

மூலக்கதை