ஆர்பிஐ வங்கியை திவாலாக்க பாஜக எடுத்த அதிரடி முடிவுகள்..? எதிர்த்த ஆர்பிஐ, தொடுத்த போர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்பிஐ வங்கியை திவாலாக்க பாஜக எடுத்த அதிரடி முடிவுகள்..? எதிர்த்த ஆர்பிஐ, தொடுத்த போர்கள்..!

பிப்ரவரி 01, 2019 அன்று பியுஷ் கோயல் தன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, ஆர்பிஐ அமைப்பை ஏதோ தன் வீட்டு வேலைக்காரனை அதிகாரத்தோடு சொல்லி வேலை வாங்கியது போலப் பேசினார். இது அரசின் அதிகாரபூர்வமாக நிதியமைச்சர் பேச்சில் இல்லை. நிதியமைச்சர் பேச்சை டவுன்லோட் செய்ய க்ளிக்கவும்: https://www.indiabudget.gov.in/ub2019-20/bs/bs.pdf

மூலக்கதை