தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

தினமலர்  தினமலர்
தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

பாங்காங்க்:தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவந்த்ரா ஊழல் காரணமாக பதவி விலகினார். தற்போது பிரதமராக ராணுவ ஜெனரலான பிரயூத் சான் ஒஜா உள்ளார். இந்நிலையில் தாய்லாந்திற்கு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.இதில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ரலாங்கோனின் , தங்கையான உபோல்ரத்னா தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர் மரபை மீறி அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை