முன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம்

PARIS TAMIL  PARIS TAMIL
முன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம்

பிரிந்த முன்னாள் காதலரை பழிவாங்க அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள விலங்கு தோட்டம் ஒன்று வித்தியாசமான செயலைச் செய்வுள்ளது.
 
கரப்பான் பூச்சிகளுக்கு முன்னாள் காதலரின் பெயரை சூட்டி அதனை தேவாங்குக்கு (Meerkat) சாப்பிடக் கொடுக்கப்போகிறது அந்த விலங்கு தோட்டம்.
 
இதனை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.
 
அதற்கு El Paso Zoo-இன் Facebook பக்கத்திற்கு முன்னாள் காதலர்களின் பெயர்களை அனுப்பி வைக்கவேண்டும்.
 
பிப்ரவரி 14ஆம் தேதி கரப்பான் பூச்சிகளை தேவாங்குக்கு கொடுக்கும் போது Facebookல் நேரடியாக ஒளிபரப்புச் செய்யவும் விலங்கு தோட்டம் திட்டமிட்டுள்ளது.
 
அனுப்பி வைக்கப்பட்ட பெயர்கள் பிப்ரவரி 11ஆம் தேதியில் இருந்து விலங்கு தோட்டத்தின் Facebook பக்கத்தில் காட்சிக்கு இருக்கும்.
 
மூலக்கதை