ஹனாய் நகரில் டிரம்ப்-கிம் சந்திப்பு

தினமலர்  தினமலர்
ஹனாய் நகரில் டிரம்ப்கிம் சந்திப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பிப் 27,28 ஆகிய தேதிகளில் வியட்நாமில் சந்தித்து பேச உள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க கூட்டு குழு கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் தெரிவித்தார். தற்போது வியட்நாம் தலைநகர் ஹனாய் நகரில் டிரம்ப்- கிம் சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை