தமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை

சென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் என்னதான் கழுத்தை நெரிக்கும் கடன் இருந்தாலும் அத்திக்கடவு- அவினாசி திட்டம், விவசாயிகளுக்கான பயிர் கடன் திட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டின்

மூலக்கதை