ஓபிஎஸ் பட்ஜெட்டை வறுத்தெடுத்த ஸ்டாலின்..? தொடர் புகார்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓபிஎஸ் பட்ஜெட்டை வறுத்தெடுத்த ஸ்டாலின்..? தொடர் புகார்கள்..!

சென்னை: இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை பட்ஜெட் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஏதோ சங்கீத வித்துவான், பல்லவியை திரும்பத் திரும்ப பாடுவது போல, தங்கள் கடிட்சியைப் பற்ரி

மூலக்கதை