நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..! ஏன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..! ஏன்..?

ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய் அடிபடும் என்கிற பிரச்னையை கையில் எடுத்தது. அதை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் படி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வருவாய் நஷ்ட ஈட்டுத்

மூலக்கதை