ரோந்து செல்லும் காவலர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1500 பயணப்படி வழங்கலாம் : நீதிமன்றம் கருத்து

தினகரன்  தினகரன்
ரோந்து செல்லும் காவலர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1500 பயணப்படி வழங்கலாம் : நீதிமன்றம் கருத்து

மதுரை : ரோந்து செல்லும் காவலர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1500 முதல் ரூ.2000 வரை பயணப்படி வழங்கலாம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி வழங்குவது தொடர்பாக 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பயணப்படி தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை