நாமக்கல்லில் பேருந்துகளை செல்ல விடாமல் ஜாக்டோ- ஜியோவினர் சாலை மறியல்

தினகரன்  தினகரன்
நாமக்கல்லில் பேருந்துகளை செல்ல விடாமல் ஜாக்டோ ஜியோவினர் சாலை மறியல்

நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் முன் பேருந்துகளை செல்ல விடாமல் ஜாக்டோ- ஜியோவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 3வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை