மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களே பயன்படுத்தப்படும் : சுனில் அரோரா

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களே பயன்படுத்தப்படும் : சுனில் அரோரா

டெல்லி : மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களே பயன்படுத்தப்படும், வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் எண்ணமே இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசினார். வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விமர்சனங்களை திறந்த மனதுடன் அணுகுவோம் என்று என்று தெரிவித்தார்.

மூலக்கதை